கம்போங் புவா பாலா:இண்ட்ராப் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை
July 09, 2009, 2:05 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
கம்போங் புவா நெருக்கடியை இண்ட்ராப், இன விவகாரமாக மாற்றிவிட்டிருக்கிறது. இது முடிவில் மேம்பாட்டு நிறுவனத்துக்குத்தான் ஆதாயமாக அமையும். பினாங்கைச் சேர்ந்த ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment