சிங்கம் ஒன்று புறப்பட்டதே!!!!!!
~இது புதுக்கதைங்க! இந்த சிங்கம் அரசியலுக்கு ரொம்ப புதுசு போங்க.
இதுல தான் கொஞ்சம் திருப்தியில்ல.ஆமா..எல்லாரும் எல்லாமும் தெரிஞ்சிகிட்டா வாராங்க? எல்லாமும் தெரிஞ்ச அப்புறம், தூக்கிவிட்டவங்க தெரியாம போயிடராங்க..
அரசியல்ல இதெல்லாம் சகஞமப்பா...
No comments:
Post a Comment